சம்பந்தப்பட்டவர்களுக்கு பயிற்சியும் வழிகாட்டுதல்களும் வழங்க வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் நிறுவியுள்ள நான்கு அமைப்புகள்:
கீழ்கண்ட அமைப்புகளாலும், எதிர்காலத்தில் தோற்றுவிக்கப்படும் இது போன்ற அமைப்புகளாலும் பயனடைவதோடு ஆர்வமுள்ளவர்கள் இவற்றின் செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். பெரும்பாலான கூட்டங்கள் வேளாண் உணவு வர்த்தக மையத்தில் (Agro Food Trade Centre – AFTC) அமைக்கப்பெற்றுள்ள விசாலமான Car Parking வசதியுடன் கூடிய அதிநவீன, புதிய, அழகிய குளிரூட்டப்பெற்ற “தானியங்கள் பேரவை அரங்கம்” மற்றும் சிறு தானியங்கள் சிற்றவை அரங்கம்” ஆகியவற்றில் நடைபெறும்.

அறிமுகம் - LAUNCH
A Forum to facilitate launch of Innovations. Inaugurated by Thiru P.Moorthy, Minister for Commercial Taxes & Registration.

WATER SHED TO MARKET SHED
தொழில், வணிகம் சிறப்பாக நடைபெற விவசாய உற்பத்திப் பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேளாண்மை வளர்ச்சியடைய நீர் ஆதாரமும், சந்தை ஆதாரமும் மிக முக்கியம். அவற்றைப் பெற்றுத்தருவதற்கான அமைப்பு.
Inaugurated by Dr. Raama Sreenivasan, Independent Director NABARD.

"தொழில் வர்த்தகத்தில் முன்னிலை சக்தி பெற திறன் மேம்பாடும் ஆன்மீகமும்"
BLESS - BUSINESS LEADERSHIP EMPOWERMENT thru’ SKILLING & SPIRITUALITY
Inaugurated by Gurudev Sri Sri Ravi Shankar, Founder of "The Art of Living".

Agro Food Trade Centre -Madurai
மதுரை சிக்கந்தர் சாவடியில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் Agro Food Trade Centre – AFTC மையத்தில் 260 Storage Cum Marketing Depots, 16,000 M.T. Warehouse, 2,500 M.T. Cold Storage, Agri produce Cleaning and Grading Machines, Solar Tunnel Drier, Colour Sortexing Machine, Packaging Centre, Silo, NABL Accredited Analytical Lab & Research Centre, Auction Centre, Goods Display Centre, Expo Atrium, Two Modern Air Conditioned New Auditoriums with all facilities by name Grains Main Auditorium and Millets Mini Auditorium ஆகிய பிரமாண்டமான கட்டமைப்புகள் செயல்பட்டு வருவது வர்த்தக சங்க அங்கத்தினர்களுக்கு பயனுள்ளவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
திறமையும், அனுபவமும், அறிவாற்றலும் உள்ள நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் சங்கத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தங்களது அமைப்பின் அங்கத்தினர்கள் 25 நபர்களுக்குக் குறையாமல் வர்த்தக சங்கத்தில் நேரடியாக அங்கத்தினர்களாக இருந்தால், அந்த அமைப்புக்கு செயற்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது.

